வாழ்க்கை வரலாறு
| பெயர் | : ஜி.கே. வாசன் |
| தந்தை | : ஜி.கே. மூப்பனார் |
| தாயார் | : கஸ்தூரி மூப்பனார் |
| பிறந்த நாள் | : டிசம்பர் 28, 1964 |
| பிறந்த இடம் | : சுந்தர பெருமாள் கோயில், தஞ்சாவூர் |
| திருமணம் நடந்த நாள் | : நவம்பர் 29, 1996 |
| வாழ்க்கைத்துணை | : சுனிதா வாசன் |
| பிள்ளைகள் | : ஜி.கே.வி. பிரனாவ் |
| கல்வி தகுதி | : B.A. (Corporate Secretaryship) |
| கல்லூரி | : நியூ காலேஜ், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை |
| தொழில் | : விவசாயம் |
| கட்சி பெயர் | : இந்திய தேசிய காங்கிரஸ் |
| பிடித்த விளையாட்டு | : கிரிக்கட் |