சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
அதன்படி 11ஆம் தேதி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
12ஆம் தேதி வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கமலக்கண்ணனை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம் செய்கிறார்.
Wednesday 09 Dec 2009 | admin | Chennai